Tuesday, December 12, 2017

இன்றைய வகுப்பு - 07 - 12/10/2017

தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் வகுப்பு ஆரம்பமானது.

மழலை

நடந்தவை
1.வீட்டுப்பாடம் சரிபார்த்தல்.
2 (அ முதல் உ வரை) உயிர் எழுத்து வார்த்தைகள் சொல்லி பழகுதல். ( எ.கா.) அண்ணன்,அணில்
3 உயிர்,மெய் எழுத்துக்கள்  எழுதி சொல்லி பழகுதல்.
4. 1 முதல் 10 வரை சொல்லி பழகுதல்.
5.ஆத்திசூடி ------அறம் செய விரும்பு கதை காண்பிக்கப்பட்டது.
6. தமிழ் தாய் வாழ்த்து பாடி பழகுதல் (பொங்கல் விழாவிற்காக).

வீட்டுப்பாடம் 
1. பணித்தாள்  (உயிர் எழுத்து வார்த்தைகள் சொல்லி பழகுதல் ( எ.கா.) அண்ணன்,அணில்

அடுத்த வகுப்பில் 
1. வீட்டுப்பாடம் சரிபார்த்தல்.
2. ஆத்திசூடி -------ஆறுவது சினம்
3. உயிர் எழுத்து வார்த்தைகள் சொல்லி பழகுதல்.  ( எ.கா.) அண்ணன்,அணில்
4. 1 முதல் 10 வரை சொல்லி பழகுதல்.
5.மெய் எழுத்துக்கள்  எழுதி சொல்லி பழகுதல்.
6. தமிழ் தாய் வாழ்த்து பாடி பழகுதல் (பொங்கல் விழாவிற்காக).

முதல் நிலை

நடந்தவை

1. வீட்டுப்பாடம் சரிபார்த்தல்.

2. க், ங் வரிசை உயிர்மெய் எழுத்துக்கள்  எழுதி சொல்லி பழகுதல்.
3 (அ முதல் உ வரை) உயிர் எழுத்து வார்த்தைகள் படித்தல்.  ( எ.கா.) அண்ணன்,அணில்
4.ஆத்திசூடி ------அறம் செய வரும்பு கதை காண்பிக்கப்பட்டது.
5. தமிழ் தாய் வாழ்த்து பாடி பழகுதல் (பொங்கல் விழாவிற்காக).

வீட்டுப்பாடம்
1. பணித்தாள்  (  க், ங் வரிசை உயிர்மெய் எழுத்துக்கள் ஒலிப்பு முறைகள்)

2. பணித்தாள்  (உயிர் எழுத்து வார்த்தைகள் சொல்லி பழகுதல் ( எ.கா.) அண்ணன்,அணில்

அடுத்த வகுப்பில் 

1. வீட்டுப்பாடம் சரிபார்த்தல்.
2. ஆத்திசூடி  -------ஆறுவது சினம்
3.(ச்) வரிசை உயிர்மெய் எழுத்துக்கள் எழுதி சொல்லி  பழகுதல்.
4.  உயிர்மெய் எழுத்துக்களின் வார்த்தைகள் படித்தல்.
5. கதைகள் சொல்லி வார்த்தைகளை விவாதித்தல்.
6. தமிழ் தாய் வாழ்த்து பாடி பழகுதல் (பொங்கல் விழாவிற்காக).

Wednesday, December 6, 2017

இன்றைய வகுப்பு - 06 - 12/03/2017

தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் வகுப்பு ஆரம்பமானது. 

மழலை

நடந்தவை
1.வீட்டுப்பாடம் சரிபார்த்தல்.
2.தமிழில் பேச வைத்தல்.
3.மெய்  எழுத்து வார்த்தைகள் சொல்லி பழகுதல்.
4. க் முதல் ர் வரை எழுதி சொல்லி பழகுதல்.
5. 1 முதல் 10 வரை சொல்லி பழகுதல்.
6. பொம்மை விலங்குகளின் பெயர்,நிறம் சொல்லி பழகுதல்
7. தமிழ் தாய் வாழ்த்து பாடி பழகுதல் (பொங்கல் விழாவிற்காக).

வீட்டுப்பாடம் 
1. பணித்தாள்  (உயிர் எழுத்து வார்த்தைகள் சொல்லி பழகுதல் ( எ.கா.) அம்மா, ஆடு...)

அடுத்த வகுப்பில் 
1. வீட்டுப்பாடம் சரிபார்த்தல்.
2. ஆத்திச்சூடி அறிமுகம்
3. உயிர் எழுத்து வார்த்தைகள். ( எ.கா.) அம்மா, ஆடு...
4. 1 முதல் 10 வரை சொல்லி பழகுதல்.
5. கதைகள் சொல்லி வார்த்தைகளை விவாதித்தல்.
6. தமிழ் தாய் வாழ்த்து பாடி பழகுதல் (பொங்கல் விழாவிற்காக).

முதல் நிலை

நடந்தவை

1. வீட்டுப்பாடம் சரிபார்த்தல்.
2.தமிழில் பேச வைத்தல்.
3.உயிர்மெய் எழுத்துக்கள்  அறிதல்.
4.ஓர்,ஈர் எழுத்து வார்த்தைகள் சொல்லி எழுதி பழகுதல்.
5. பொம்மை விலங்குகளின் பெயர்,நிறம் சொல்லி பழகுதல்
6. தமிழ் தாய் வாழ்த்து பாடி பழகுதல் (பொங்கல் விழாவிற்காக).
 
வீட்டுப்பாடம்
1. பணித்தாள்  (  க், ங் வரிசை உயிர்மெய் எழுத்துக்கள் ஒலிப்பு முறைகள்)

அடுத்த வகுப்பில் 

1. வீட்டுப்பாடம் சரிபார்த்தல்.
2. ஆத்திச்சூடி அறிமுகம்
3.க், ங் வரிசை உயிர்மெய் எழுத்துக்கள் பழகுதல்.
4.  உயிர்மெய் எழுத்துக்களின் வார்த்தைகள் படித்தல்.
5. கதைகள் சொல்லி வார்த்தைகளை விவாதித்தல்.
6. தமிழ் தாய் வாழ்த்து பாடி பழகுதல் (பொங்கல் விழாவிற்காக).

Sunday, November 12, 2017

இன்றைய வகுப்பு - 05 - 11/12/2017

தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் வகுப்பு ஆரம்பமானது. 

மழலை

நடந்தவை
1. அ முதல் ஃ வரை எழுதுதல்
2. உயிர் எழுத்து வார்த்தைகள். ( எ.கா.) அம்மா, ஆடு...
3. 1 முதல் 10 வரை சொல்லி பழகுதல்.
4. கதைகள் சொல்லி வார்த்தைகளை விவாதித்தல்.

வீட்டுப்பாடம் 
1. பணித்தாள் எழுதுதல்.

அடுத்த வகுப்பில் 
1. வீட்டுப்பாடம் சரிபாத்தல்.
2. அ முதல் ஃ வரை மற்றும் க் முதல் ர் வரை எழுதி சொல்லி பழகுதல்.
3. உயிர் எழுத்து வார்த்தைகள். ( எ.கா.) அம்மா, ஆடு...
4. 1 முதல் 10 வரை சொல்லி பழகுதல்.
5. கதைகள் சொல்லி வார்த்தைகளை விவாதித்தல்.
6. தமிழ் தாய் வாழ்த்து பாடி பழகுதல் (பொங்கல் விழாவிற்காக).

முதல் நிலை

நடந்தவை
1. ஒர் எழுத்து வார்த்தைகள் படித்தல்ஈ, கை, மை, தை, தா, வா, போ, பூ, நீ, தீ...  
2. தமிழ் வார்த்தை விளையாட்டு.
3. 11 முதல் 20 வரை சொல்லி பழகுதல்.
4. கதைகள் சொல்லி வார்த்தைகளை விவாதித்தல்.

வீட்டுப்பாடம்
1. பணித்தாள் எழுதுதல்.

அடுத்த வகுப்பில் 
1. வீட்டுப்பாடம் சரிபாத்தல்.
2. ஈர் எழுத்து வார்த்தைகள் படித்தல்
3. 11 முதல் 20 வரை சொல்லி பழகுதல்.
4. கதைகள் சொல்லி வார்த்தைகளை விவாதித்தல்.
5. தமிழ் தாய் வாழ்த்து பாடி பழகுதல் (பொங்கல் விழாவிற்காக).

இன்றைய வகுப்பு - 04 - 11/05/2017

தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் வகுப்பு ஆரம்பமானது. 

மழலை

நடந்தவை
1. அ முதல் ஃ வரை மற்றும் க் முதல் ண் வரை எழுதி சொல்லி பழகுதல்.
2. வடிவங்கள், காய்கறிகள், பழங்களின் பெயர்கள் சொல்லுதல்.
3. 1 முதல் 10 வரை சொல்லி பழகுதல்.
4. குவாகுவா வாத்து பாடல் பாடுதல்.
5. கதைகள் சொல்லி வார்த்தைகளை விவாதித்தல்.

வீட்டுப்பாடம்
1. அ முதல் ஃ வரை எழுதுதல் - 2 முறை.
2. 5 காய்கறிகளின் பெயர்கள் கற்றல்.

அடுத்த வகுப்பில் 
1. அ முதல் ஃ வரை எழுதுதல்
2. உயிர் எழுத்து வார்த்தைகள். ( எ.கா.) அம்மா, ஆடு...
3. 1 முதல் 10 வரை சொல்லி பழகுதல்.
4. கதைகள் சொல்லி வார்த்தைகளை விவாதித்தல்.

முதல் நிலை

நடந்தவை
1. மெய், உயிர்மெய் எழுத்துக்கள் படித்தல்.
2. வடிவங்கள், காய்கறிகள், பழங்களின் பெயர்கள் சொல்லுதல்.
3. 1 முதல் 10 வரை சொல்லி பழகுதல்.
4. குவாகுவா வாத்து பாடல் பாடுதல்.
5. கதைகள் சொல்லி வார்த்தைகளை விவாதித்தல்.

வீட்டுப்பாடம்
1. உயிர்மெய் எழுத்துக்கள் - 3 முறை.
2. 5 காய்கறிகளின் பெயர்கள் கற்றல்.

அடுத்த வகுப்பில் 
1. ஒர் எழுத்து வார்த்தைகள் படித்தல்
2. தமிழ் வார்த்தை விளையாட்டு.
3. 11 முதல் 20 வரை சொல்லி பழகுதல்.
4. கதைகள் சொல்லி வார்த்தைகளை விவாதித்தல்.

இன்றைய வகுப்பு - 03 - 10/29/2017

தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் வகுப்பு ஆரம்பமானது. 
இரு வகுப்புகளாக பிரிக்கப்பட்டது - மழலை, முதல் நிலை.

நடந்தவை
1. குழந்தைகளின் பெயரில் உள்ள குறில், நெடில் கண்டுபிடித்தல்.
2. வடிவங்கள், காய்கறிகள், பழங்களின் பெயர்கள் சொல்லுதல்.
3. 1 முதல் 10 வரை சொல்லி பழகுதல்.
4. குவாகுவா வாத்து பாடல் பாடுதல்.
5. கதைகள் சொல்லி வார்த்தைகளை விவாதித்தல்.

வீட்டுப்பாடம்
1. அ முதல் ஃ வரை - 2 முறை எழுதுதல் மற்றும் உச்சரித்து பழகுதல்.
2. விலங்குகள் பெயர்கள் படித்தல்.

அடுத்த வகுப்பில் 
1. குறில், நெடில் கண்டுபிடித்தல்.
2. வடிவங்கள், காய்கறிகள், பழங்களின் பெயர்கள் சொல்லுதல்.
3. 1 முதல் 10 வரை சொல்லி பழகுதல்.
4. குவாகுவா வாத்து பாடல் பாடுதல்.
5. கதைகள் சொல்லி வார்த்தைகளை விவாதித்தல்.

Sunday, October 22, 2017

இன்றைய வகுப்பு - 02 - 10/22/2017

தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் வகுப்பு ஆரம்பமானது.

நடந்தவை
1. உயிர், மெய்யெழுத்துக்கள் எழுதுதல் மற்றும் சொல்லி பழகுதல்.
2. 1 முதல் 10 வரை சொல்லி பழகுதல்.
3. வடிவங்கள், காய்கறிகள், பழங்களின் பெயர்கள் சொல்லுதல்.
4. குவாகுவா வாத்து பாடல் பாடுதல்.
5. கதைகள் சொல்லி விவாதித்தல்.

வீட்டுப்பாடம்
1. அ முதல் ஃ வரை எழுதுதல் - 3 முறை.
2. 5 வார்த்தைகள் கற்றல்.( எ.கா.) Mango - மாம்பழம், Cat - பூனை.

அடுத்த வகுப்பில் 
1. குழந்தைகளின் பெயரில் உள்ள குறில், நெடில் கண்டுபிடித்தல்.
2. வடிவங்கள், காய்கறிகள், பழங்களின் பெயர்கள் சொல்லுதல்.
3. 1 முதல் 10 வரை சொல்லி பழகுதல்.
4. குவாகுவா வாத்து பாடல் பாடுதல்.
5. கதைகள் சொல்லி வார்த்தைகளை விவாதித்தல். 

Sunday, October 15, 2017

இன்றைய வகுப்பு - 01 - 10/15/2017

இன்று 9 குழந்தைகளுடன், சுபாவும் விஜியும் முதல் வகுப்பை ஆரம்பித்து வைத்தார்கள்.

நடந்தவை
1. குழந்தைகளின் திறனறிவதறகாக பறவைகள், விலங்குகள், காய்கறிகள், பழங்களின் பெயர்கள் கேட்கப்பட்டது.

2. www.tamilvu.org என்ற இணையத்திலிருந்து அ முதல் ஃ வரை சொல்லி பழகினார்கள்.

3. 1 முதல் 10 வரை சொல்லி பழகினார்கள்.

வீட்டுப்பாடம்
1. அ முதல் ஃ வரை எழுதுதல்.
2. தீபாவளி பற்றி படம் வரைதல்.

அடுத்த வகுப்பில் 
1. அ முதல் ஃ வரை எழுதுதல்.
2. இரு பாடல் பாடுதல்.
3. வடிவங்கள், காய்கறிகள், பழங்களின் பெயர்கள் சொல்லுதல்.
4. 1 முதல் 10 வரை சொல்லி பழகுதல்.
5. கதைகள் சொல்லி விவாதித்தல்.

முன்னுரை

செப்டம்பர் மாதம் 24 ம் தேதி அன்று தமிழ் சங்க கூட்டத்தில் தமிழ் வகுப்புகள்  லெக்சிங்டனிலும் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஜெனிட்டாவும் விமலாவும் வகுப்புகள் எடுப்பதற்கு விருப்பம் தெரிவித்தார்கள்.