மழலை
நடந்தவை
1. அ முதல் ஃ வரை மற்றும் க் முதல் ண் வரை எழுதி சொல்லி பழகுதல்.
2. வடிவங்கள், காய்கறிகள், பழங்களின் பெயர்கள் சொல்லுதல்.
3. 1 முதல் 10 வரை சொல்லி பழகுதல்.
4. குவாகுவா வாத்து பாடல் பாடுதல்.
5. கதைகள் சொல்லி வார்த்தைகளை விவாதித்தல்.
வீட்டுப்பாடம்
1. அ முதல் ஃ வரை எழுதுதல் - 2 முறை.
2. 5 காய்கறிகளின் பெயர்கள் கற்றல்.
அடுத்த வகுப்பில்
1. அ முதல் ஃ வரை எழுதுதல்
2. உயிர் எழுத்து வார்த்தைகள். ( எ.கா.) அம்மா, ஆடு...
3. 1 முதல் 10 வரை சொல்லி பழகுதல்.
4. கதைகள் சொல்லி வார்த்தைகளை விவாதித்தல்.
முதல் நிலை
நடந்தவை
1. மெய், உயிர்மெய் எழுத்துக்கள் படித்தல்.
2. வடிவங்கள், காய்கறிகள், பழங்களின் பெயர்கள் சொல்லுதல்.
3. 1 முதல் 10 வரை சொல்லி பழகுதல்.
4. குவாகுவா வாத்து பாடல் பாடுதல்.
5. கதைகள் சொல்லி வார்த்தைகளை விவாதித்தல்.
வீட்டுப்பாடம்
1. உயிர்மெய் எழுத்துக்கள் - 3 முறை.
2. 5 காய்கறிகளின் பெயர்கள் கற்றல்.
அடுத்த வகுப்பில்
1. ஒர் எழுத்து வார்த்தைகள் படித்தல்.
2. தமிழ் வார்த்தை விளையாட்டு.
3. 11 முதல் 20 வரை சொல்லி பழகுதல்.
4. கதைகள் சொல்லி வார்த்தைகளை விவாதித்தல்.
No comments:
Post a Comment