இன்று 9 குழந்தைகளுடன், சுபாவும் விஜியும் முதல் வகுப்பை ஆரம்பித்து வைத்தார்கள்.
நடந்தவை
1. குழந்தைகளின் திறனறிவதறகாக பறவைகள், விலங்குகள், காய்கறிகள், பழங்களின் பெயர்கள் கேட்கப்பட்டது.
2. www.tamilvu.org என்ற இணையத்திலிருந்து அ முதல் ஃ வரை சொல்லி பழகினார்கள்.
3. 1 முதல் 10 வரை சொல்லி பழகினார்கள்.
வீட்டுப்பாடம்
1. அ முதல் ஃ வரை எழுதுதல்.
2. தீபாவளி பற்றி படம் வரைதல்.
அடுத்த வகுப்பில்
1. அ முதல் ஃ வரை எழுதுதல்.
2. இரு பாடல் பாடுதல்.
3. வடிவங்கள், காய்கறிகள், பழங்களின் பெயர்கள் சொல்லுதல்.
4. 1 முதல் 10 வரை சொல்லி பழகுதல்.
5. கதைகள் சொல்லி விவாதித்தல்.

No comments:
Post a Comment