Sunday, May 6, 2018

இன்றைய வகுப்பு - 20 - 05/06/2018

இன்றைய வகுப்பில் புவி நாளுக்காக சிறப்பு வகுப்பு சிவா அவர்களால் எடுக்கப்பட்டது.
அதன் பிறகு பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடந்தது.
விடை விநியோகிக்கப்பட்டது.
இவ்வருடத்திற்கான வகுப்புகள் இனிதே நிறைவுற்றது.

Sunday, April 29, 2018

இன்றைய வகுப்பு - 19 - 04/29/2018

அனைத்து குழந்தைகளும் தேர்வு எழுதினார்கள்.

Sunday, April 22, 2018

இன்றைய வகுப்பு - 18 - 04/22/2018

இன்றைய வகுப்பில் தேர்வுக்கான பயிற்சி கொடுக்கப்பட்டது.