Tuesday, December 12, 2017

இன்றைய வகுப்பு - 07 - 12/10/2017

தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் வகுப்பு ஆரம்பமானது.

மழலை

நடந்தவை
1.வீட்டுப்பாடம் சரிபார்த்தல்.
2 (அ முதல் உ வரை) உயிர் எழுத்து வார்த்தைகள் சொல்லி பழகுதல். ( எ.கா.) அண்ணன்,அணில்
3 உயிர்,மெய் எழுத்துக்கள்  எழுதி சொல்லி பழகுதல்.
4. 1 முதல் 10 வரை சொல்லி பழகுதல்.
5.ஆத்திசூடி ------அறம் செய விரும்பு கதை காண்பிக்கப்பட்டது.
6. தமிழ் தாய் வாழ்த்து பாடி பழகுதல் (பொங்கல் விழாவிற்காக).

வீட்டுப்பாடம் 
1. பணித்தாள்  (உயிர் எழுத்து வார்த்தைகள் சொல்லி பழகுதல் ( எ.கா.) அண்ணன்,அணில்

அடுத்த வகுப்பில் 
1. வீட்டுப்பாடம் சரிபார்த்தல்.
2. ஆத்திசூடி -------ஆறுவது சினம்
3. உயிர் எழுத்து வார்த்தைகள் சொல்லி பழகுதல்.  ( எ.கா.) அண்ணன்,அணில்
4. 1 முதல் 10 வரை சொல்லி பழகுதல்.
5.மெய் எழுத்துக்கள்  எழுதி சொல்லி பழகுதல்.
6. தமிழ் தாய் வாழ்த்து பாடி பழகுதல் (பொங்கல் விழாவிற்காக).

முதல் நிலை

நடந்தவை

1. வீட்டுப்பாடம் சரிபார்த்தல்.

2. க், ங் வரிசை உயிர்மெய் எழுத்துக்கள்  எழுதி சொல்லி பழகுதல்.
3 (அ முதல் உ வரை) உயிர் எழுத்து வார்த்தைகள் படித்தல்.  ( எ.கா.) அண்ணன்,அணில்
4.ஆத்திசூடி ------அறம் செய வரும்பு கதை காண்பிக்கப்பட்டது.
5. தமிழ் தாய் வாழ்த்து பாடி பழகுதல் (பொங்கல் விழாவிற்காக).

வீட்டுப்பாடம்
1. பணித்தாள்  (  க், ங் வரிசை உயிர்மெய் எழுத்துக்கள் ஒலிப்பு முறைகள்)

2. பணித்தாள்  (உயிர் எழுத்து வார்த்தைகள் சொல்லி பழகுதல் ( எ.கா.) அண்ணன்,அணில்

அடுத்த வகுப்பில் 

1. வீட்டுப்பாடம் சரிபார்த்தல்.
2. ஆத்திசூடி  -------ஆறுவது சினம்
3.(ச்) வரிசை உயிர்மெய் எழுத்துக்கள் எழுதி சொல்லி  பழகுதல்.
4.  உயிர்மெய் எழுத்துக்களின் வார்த்தைகள் படித்தல்.
5. கதைகள் சொல்லி வார்த்தைகளை விவாதித்தல்.
6. தமிழ் தாய் வாழ்த்து பாடி பழகுதல் (பொங்கல் விழாவிற்காக).

Wednesday, December 6, 2017

இன்றைய வகுப்பு - 06 - 12/03/2017

தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் வகுப்பு ஆரம்பமானது. 

மழலை

நடந்தவை
1.வீட்டுப்பாடம் சரிபார்த்தல்.
2.தமிழில் பேச வைத்தல்.
3.மெய்  எழுத்து வார்த்தைகள் சொல்லி பழகுதல்.
4. க் முதல் ர் வரை எழுதி சொல்லி பழகுதல்.
5. 1 முதல் 10 வரை சொல்லி பழகுதல்.
6. பொம்மை விலங்குகளின் பெயர்,நிறம் சொல்லி பழகுதல்
7. தமிழ் தாய் வாழ்த்து பாடி பழகுதல் (பொங்கல் விழாவிற்காக).

வீட்டுப்பாடம் 
1. பணித்தாள்  (உயிர் எழுத்து வார்த்தைகள் சொல்லி பழகுதல் ( எ.கா.) அம்மா, ஆடு...)

அடுத்த வகுப்பில் 
1. வீட்டுப்பாடம் சரிபார்த்தல்.
2. ஆத்திச்சூடி அறிமுகம்
3. உயிர் எழுத்து வார்த்தைகள். ( எ.கா.) அம்மா, ஆடு...
4. 1 முதல் 10 வரை சொல்லி பழகுதல்.
5. கதைகள் சொல்லி வார்த்தைகளை விவாதித்தல்.
6. தமிழ் தாய் வாழ்த்து பாடி பழகுதல் (பொங்கல் விழாவிற்காக).

முதல் நிலை

நடந்தவை

1. வீட்டுப்பாடம் சரிபார்த்தல்.
2.தமிழில் பேச வைத்தல்.
3.உயிர்மெய் எழுத்துக்கள்  அறிதல்.
4.ஓர்,ஈர் எழுத்து வார்த்தைகள் சொல்லி எழுதி பழகுதல்.
5. பொம்மை விலங்குகளின் பெயர்,நிறம் சொல்லி பழகுதல்
6. தமிழ் தாய் வாழ்த்து பாடி பழகுதல் (பொங்கல் விழாவிற்காக).
 
வீட்டுப்பாடம்
1. பணித்தாள்  (  க், ங் வரிசை உயிர்மெய் எழுத்துக்கள் ஒலிப்பு முறைகள்)

அடுத்த வகுப்பில் 

1. வீட்டுப்பாடம் சரிபார்த்தல்.
2. ஆத்திச்சூடி அறிமுகம்
3.க், ங் வரிசை உயிர்மெய் எழுத்துக்கள் பழகுதல்.
4.  உயிர்மெய் எழுத்துக்களின் வார்த்தைகள் படித்தல்.
5. கதைகள் சொல்லி வார்த்தைகளை விவாதித்தல்.
6. தமிழ் தாய் வாழ்த்து பாடி பழகுதல் (பொங்கல் விழாவிற்காக).