தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் வகுப்பு ஆரம்பமானது.
மழலை
நடந்தவை
1. அ முதல் ஃ வரை எழுதுதல்
2. உயிர் எழுத்து வார்த்தைகள். ( எ.கா.) அம்மா, ஆடு...
3. 1 முதல் 10 வரை சொல்லி பழகுதல்.
4. கதைகள் சொல்லி வார்த்தைகளை விவாதித்தல்.
வீட்டுப்பாடம்
1. பணித்தாள் எழுதுதல்.
அடுத்த வகுப்பில்
1. வீட்டுப்பாடம் சரிபாத்தல்.
2. அ முதல் ஃ வரை மற்றும் க் முதல் ர் வரை எழுதி சொல்லி பழகுதல்.
3. உயிர் எழுத்து வார்த்தைகள். ( எ.கா.) அம்மா, ஆடு...
4. 1 முதல் 10 வரை சொல்லி பழகுதல்.
5. கதைகள் சொல்லி வார்த்தைகளை விவாதித்தல்.
6. தமிழ் தாய் வாழ்த்து பாடி பழகுதல் (பொங்கல் விழாவிற்காக).
முதல் நிலை
நடந்தவை
1. ஒர் எழுத்து வார்த்தைகள் படித்தல். ஈ, கை, மை, தை, தா, வா, போ, பூ, நீ, தீ...
2. தமிழ் வார்த்தை விளையாட்டு.
3. 11 முதல் 20 வரை சொல்லி பழகுதல்.
4. கதைகள் சொல்லி வார்த்தைகளை விவாதித்தல்.
வீட்டுப்பாடம்
1. பணித்தாள் எழுதுதல்.
அடுத்த வகுப்பில்
1. வீட்டுப்பாடம் சரிபாத்தல்.
2. ஈர் எழுத்து வார்த்தைகள் படித்தல்.
3. 11 முதல் 20 வரை சொல்லி பழகுதல்.
4. கதைகள் சொல்லி வார்த்தைகளை விவாதித்தல்.
5. தமிழ் தாய் வாழ்த்து பாடி பழகுதல் (பொங்கல் விழாவிற்காக).